ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

அறுசுவை பெட்டி

அறுசுவை பெட்டி 
அன்னையின் 
அழகான கைகளுக்கு 
நான் வைத்திருக்கும் பெயர் இது...!

நீயிருந்தால்

நினைப்பவற்றில் எல்லாம் 
நீ இருப்பாய் ..!
நீயிருந்தால்  நினைவுகளில் 
ஏதும் இருக்காது..!